பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது முறை இறை வழிபாடு (பாட்டு-2) ராகம்-அம்சத்வனி தாளம்-ஆதி (29வது மேளமான தீரசங்கராபரணத்தில் பிறந்தது) ஆரோஹணம் :- ஸ்ரிகபநிஸ். அவரோஹணம் :- ஸ்நிபகரிஸ். (எடுப்பு) ஆதி பரம்பொருளே-அகிலாண்ட கோடி அனைத்தும் படைத்து இயக்கும்= (ஆதி) (தொடுப்பு) ஜோதியாய் நிலமாய் நீராய்த் தூயவான் வீதியாய் வளியாய் விளங்கியே அருள் செய்யும் - (ஆதி) (முடிப்பு) எங்கோ உளதென்றும் எங்கும் உளதென்றும் ஏதும் இல்லையென்றும் வாதம் புரிகின்ருேர் தங்கும் புவியெல்லாம் தாங்கும் நிகரில்லாத் துங்கன் என நாளும் தூமறைகள் போற்றும் - (ஆதி) எடுப்பு 1. ஸ்ா ; ஸ்நிபா காபா, ஸ்நீ ஸ்ா ; ; ; ; ; ; ஸ்ாஸ்ா ஆ - தி - பரம் பொரு ளே . . . . . அகி. i ஸ்நிபாநீஸ்ாரீரீ, ஸ் க் ா ரீ ; , பரீ | ஸ்ா, கபாc | லாண்ட கோ - டி - அனைத் | தும். படைத் து-இயக்கும் i