பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 25 (பாட்டு-5) ராகம்-கன்னட தாளம்-ஆதி (29. வது மேளமான தீரசங்கராபரண த்தில் பிறந்தது) ஆரோஹணம்-ஸகமதநிஸ் அவரோஹணம்-ஸ்நிஸ்தபமபகமரிஸ் (எடுப்பு) ஒப்புயர்வில்லாத உன்னையல்லால் இந்த உலகினில் துணையாரையா-மெய்யா II - - (ஒப்புயர்) (தொடுப்பு) அப்பனும் அம்மையுமாய் அகிலாண்டமும் படைத்து எப்பொழுதும் அனைத்தும் இயக்கிக் காத்துக் களிக்கும்= -(ஒப்புயர்) (முடிப்பு) அற்புத ஞானியர் அகம் மகிழ்ந்தேற்றும் ஆதி அந்தமற்ற ஜோதி யெனச் சாற்றும் கற்பகமே நீயே கதியெனவே போற்றும் கடையேன் என்பால் அருள் கனிந்து காப்பாற்றும்= -(ஒப்புயர்) எடுப்பு

, ஸ்ாநிஸ்ாதா, பா, மா ; கமாதபா காமார்ஸா , . . ஒப்புயர் வில் . லாத . . உன்னையல் யால் இந்த 1 ; ஸ்மாகமாபமாதா, நீ ஸ்ா ; ; ; நிஸ்தபகமதநி|l ஸ்ா

, உலகினில் துணையாரை யா . . . மெய் . . . யா . . . |