பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள் வழிபாடு (பாட்டு-12) ராகம்-கல்யாண வசந்தம் தாளம்-ஆதி (21. வது மேளமான ரேவாணியில் பிறந்தது) ஆரோஹணம் :- ஸகமதநிஸ் அவரோஹணம் :- ஸ்நிதபமகரிஸ், (எடுப்பு) கலைத் தெய்வமே கடைக் கண்பாரம்மா-உன் கருணையின்றி உயர்ந்தோர் யாரம்மா-சகல= -(கல்) (தொடுப்பு) நிலைத்திடும் கலைஞானத் திறமை உண்டாக்கும் நீடுலகில் அழியாப் பெரும்புகழ் சேர்க்கும்= -(கலை) (முடிப்பு) எத்தனகோடி பொருள் இருந்தாலும் எல்லை யில்லாத இன்ப வாழ்விருந்தாலும் அத்தனையும் ஒருநாள் கானல் நீராகும் அன்னையுன் அருட் கலையே நிரந்தரமாகும்= -(கலை) (எடுப்பு) ஸ்ஸ்ா ஸ்நிதாபா மா தபமகரீ ஸநீ ஸ்காகா மா ( ; ; மா II கலைத்தெய்-வமே . கடைக் கண்.பாரம். | மா . . உன் ! ; கமாத நீதா, தநீஸ்ா | ; க்ரிஸ்நிதப | மகரி . கருணையின்றி உயர்ந்தோர் 1 - யா . . ரம் | மா - ஸகமதநி | H = சக-ல. l -(கலைத்தெய்வமே)