பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 59 (பாட்டு-21) ராகம்-தேவமனேகரி தானம்-ஆதி (22. வது, மேளம்ான கரகரப்ரியா வில் பிறந்தது) ஆரோஹணம்-ஸரிம தநிஸ் அவரோஹணம்-ஸ்நிதநிபமரிஸ் (எடுப்பு) உமா மகேஸ்வரி-அம்ப உலகாளும் ஈஸ்வரி-சங்கரி- (உமா) (தொடுப்பு) இம்மாநிலம் தன்னில் நன்மையெல்லாம்தரும் சமானமில்லாத் தயாபரி அருள்புரி- (உமா) (முடிப்பு) உலகை இயக்கும் சக்தியும் நீயே உயிர்க்குலம் அனைத்துமாய் உலவிடுவாயே கலையெழில் காட்டும் கவின் மலர்நீயே கவலைகள் எல்லாம் களைந்தருள்வாயே- (உமா) (எடுப்பு) ஸ்ாஸ்நிதநிபா பமரிஸ்ரீமா பா; பம ரீஸ் ரிமபநிதறி உ மா - ம ஹே - ஸ் வ | ரி .. அம் - பா. -- ! ஸ்ரிம்ரிஸ் நிதநி பம ரிமரிஸரிம பா ; ; பம ரிஸ் ரிமபா ; , உ - மா - ம - ஹே - ஸ்வ ரி. . அம் - பா - . | மபாதா, நீ; ஸ்ரிம்ாரி ஸ்ா ; ; ஸ்நிதநிபமபதநீ ! உல கா ளும் ஈ-ஸ்வ ரி , , சங் - கரி - | (உமா)