பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை என் தந்தையார் திரு. சோமலெ அவர்கள் எழுதி வெளிவந்துள்ள நூல்களின் புதிய, விரிவான பதிப்புக்களை வெளியிடவும் புதிய நூல்களை அச்சிட்டு வழங்கவும் சோமு நூலகம் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளேன். இந்த நிறுவனத்தின் முதல் வெளியீடாக அமெரிக்காவைப் பார்! என்னும் நூலின் புதிய பதிப்பு வெளிவருகிறது. இடையிடையே எப்போதாவது ஏனைய அறிஞர் களின் நூல்களையும் வெளியிட முடிவு செய்துள் ளோம். இம்முயற்சியில் தமிழ்கூறு நல்லுலகத்தின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெரிதும் வேண்டு கிறேன். சென்னை-20 25-9-1978 வெ.சோமசுந்தரம்