அமெரிக்க நாட்டு முன்னேற்ற நூலகங்களில் ஒன்றான லூசிவில்லி நகர நூலகத்தின் கலைத்துறைப் பகுதி. இப்பகுதியில் உள்ள ஒவியங்களை வீட்டிற்குக் கொண்டு சென்று வரலாம்.