பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதலர்கள் கலந்து மகிழ்ந்த காதை 133


அடுத்துத் தொடர்வதாய் அறிவித் தம்பி
விடுத்தே அவ்விடம் விடைகொண் டனனே
குனிப்பு செய்து கொடுங்கணை தொடுத்த
இனிப்பு வில்லோன் இன்றுவென் றனனே!














203. குனிப்பு செய்து - (வில்லை) வளைத்தல் செய்து; கொடுங் கணை - கொடிய மலர் அம்பு. 204. இனிப்பு வில்லோன் - இனிக்கும் கரும்பை வில்லாக உடைய மன்மதன்.