பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 இந்த ஜனங்களைப் புகழ்ந்து பாராட்டிக் கொண்டிருக்கவரி அல்லது இந்தக் காட்டுமிராண்டிகளை அடக்கி ஒடுக்குவத காகவா? 劉嘯 இவர்கள் ஆளவேண்டுமா, அல்ல நாம் ஆளவேண்டுமா என்பதுதான் பிரச்னை ! ஆரம்கதை : இதுதான் சமயம்! இப்போதே போகிறேன் (கவர்னர் முன்பு மெதுவாகப் போகிருள்.) கிஜஸ்லர் : அல்டார்பில் தொப்பியை உயரே தொங்கவிட் வைத்தது, வெறும் வேடிக்கைக்காகவா? இல்லை, இந் சுவிஸ் மக்களின் மனப்போக்கு எனக்கு முன்னமேே தெரியாதா? இவர்கள் எதற்கும் தலை வணங்குவதில்: எல்லோரும் வின்ங்காமுடிகள் வணங்காத தலைக. முதலில் வணங்க வைக்க வேண்டும், நிமிர்ந்து நிற்கு கழுத்துக்களை வளைக்க வேண்டும் ! மேலே அமர் திருக்கும் யஜமான் யார் என்பதை அவர்கள் மறந்து விடுகிருர்கள். தொப்பி கண்ணிலே பட்டதும் யஜிே ஞாபகம் வருமா, இல்லையா ! ருடோல்ப் : ஜனங்களுக்கும் சில உரிமைகள் உண்டல்லவா, ஜெஸ்லர் : அதையெல்லாம் கவனிக்க இதுவா நேரம்? சக்க வர்த்தியின் ஆதிக்கியம் வளரவேண்டும். நாடுநாடாது பரவ்வேண்டும்-ஒற்றுமையை உடைக்க வேண்டும்-மத் 2ளப் பிரித்துவைத்து ஆளவேண்டும்-நம் ஏகாதிபத்தி வளர்ச்சிக்கு இந்தச் சிறு மலைநாடு தடைசெய்து நிற்ப.ை முதலில் தகர்க்க வேண்டும். எதிர்த்து நிற்கும்- அற் $' இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் தூக்கி எறி வண்டும் ! ஆரம்கதை : (அவர் முன்பு போய் விழுந்து) ஐயா, கருணை கா. ருங்கள் : ஏழைக்கு இரங்குங்கள் ! ஜெஸ்லர்: என் வழியை ஏன் மறிக்கிருய்? விலகி ஓடு ஆரம்கதை : என் கணவர் சிறையிலே அடைக்கப்பட்டிரு கிருர், என் அநாதைக் குழந்தைகள் உண்ண உணவில் லாமல் பரிதவிக்கின்றன! எங்களுக்கு இரக்கம் காட்டு: கள் ஐயா இரக்கம் ருடோல்ப் ! யார் நீ? உன் புருஷன் யார் ?