பக்கம்:அம்மையப்பன்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

99 முத்தனின் தோழர்கள் பேசிக் கொண்டிருத்தல் வீரன் 1: தோழர்களே! எப்படியும் முத்தண்ணனை விடுவிக்க வேண்டும். 2 க வீரன் 2 : அந்த இலட்சிய வீரனை மீட்பதற்காக தூன் என் உயிரையும் தியாகம் செய்யக் காத்திருக்கிறேன் ... தூள் தூளாக்கி யாவது முத்தண்ணனை விடுவிப்போம்... வாருங்கள் ! வீரன் 1 : தூக்குமேடையை சுமதி வீடு பூங்காவனம்: முத்தாயி! இவ்வளவும் கேட்ட வ்வளவும்கட்ட பிறகும் ஏன் எங்களோடு பேச மாட்டேன் என்கிறாய் ?... முத்தாயி: என் பெருமூச்சுகளுக்கு பேசும் சக்தி இல்லை என்று கருதுகிறீர்களா? ... பூங் கண்ணே முத்தாயி!...

முத்: தொடாதீர்கள் என்னை! ! பூங் : முத்தனைப் பற்றி உனக்கு மட்டுந்தானா கவலை? ... எங்களுக்கெல்லாம் இல்லையா ?...உனக்குக் கணவன் எனக்கு மகன் !... முத் : மகன்! இன்னொரு முறை சொல்லாதீர்கள் ... உங்கள் மாளிகை கெளரவம் மண்ணாகிவிடும் . வெட்கமில்லை உங்களுக்கு.. முத்தனை உங்கள் மகன் என்று சொல்லிக் கொள்ள?... தாயாம் தாய்!...நாயைப் போல் மகன் நடத்தப் பட்டபோது வாயை மூடிக் கொண்டிருந்த தாய்!...பசியால் மகன் வாடிய சேதியை ருசியோடு கேட்டுக் கொண்டிருந்த தாய்!...மகன் என்ற பாசத்தை மறைத்துக்கொள்ளத் தூண் டியது உங்கள் மாளிகை வாசம்! புத்திரன் என்று கூறிக் கொள்ளத் தடையாயிருந்தது உங்கள் போலி கௌரவம் மதிப்பு - மரியாதை-மண்ணாங்கட்டி-எல்லாம்! பாளையக் காரர் பெருமைக்கு பங்கம் வரக்கூடாது என்று தானே பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த மகனை பரதேசி போல நடத்திக் கொண்டிருந்தீர்கள்? எங்கே தாயே அந்தத்திமிர்? க க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/101&oldid=1723639" இலிருந்து மீள்விக்கப்பட்டது