104
104 முத்தன்: மதுவூறும் உன் இதழ்களை முத்த - மிட்டேன். அது பிடிக்கவில்லை. உலகுக்கு நீதிக்கு - நியாயத் ஆகையால் மரணத்தை துக்கு - போகிறேன் ! முத்தமிடப் சி கடைசியாக ஒன்று கேட்கிறேன் முத்தாயி; கடைசி யாக ஒன்று கேட்கிறேன்! நாம் இருவரும் சேர்ந்து பாடு வோமே அந்தக் காதல் பாட்டு, அதை இனிமேல் எங்கு கேட்கப்போகிறேன்; எங்கே அதை ஒரு தடவை பாடு!... கண்ணே பாடு! நீ பாடாவிட்டால் உன் காதலன் நிம்மதி. யாக சாகமாட்டான் ... பாடு கண்ணே, பாடு! [அவள் பாடுகிறாள் அழுது கொண்டே. அவன் நடந்து கொண்டே இருக்கிறான் தூக்குமேடை நோக்கி ] } வேங்கைபுரம் [வேங்கைநகர் மன்னன்-அருகே பூங்காவனம்-பூபதி பொன்னால் செய்யப்பட்ட தாமரையைப் பார்த்த படி பேசுகிறார்] பூபதி : அழகான தாமரை மலர் - அருமையாக செய் திருக்கிறான் சிற்பி... பொன்னிற இதழ்கள் கண்ணைப் பறிப் பது போல் மின்னுகின்றன. ஆனாலும் இந்த மலருக்கு வாசனை கிடையாதே மகாராஜா!... அப்படித்தான் ஆகிவிட் டது இளையராணி பூங்காவனத்தின் வாழ்வு! பூங்காவனம் : மகாராஜா!... பூபதி வைத்தியர் :இவ் வளவு சொன்ன பிறகாவது நான் ஏன் தங்களைத் திரு மணம் செய்து கொள்ள மறுத்தேன் என்ற காரணத்தை புரிந்து கொண்டீர்களா அரச : புரிந்து கொண்டேன் பூங்காவனம்! இந்தக் காரணத்தை நீ முன்பே வெளியிட்டிருந்தால், என்னுடைய வாழ்க்கை எவ்வளவோ நிம்மதியாக இருந்திருக்கும்!