பக்கம்:அம்மையப்பன்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

27 சுகதேவ்: உம்... எதற்காகவா ? நமது திரிசங்குவின் மகள் முத்தாயியின் கையைப் பிடித்து இழுத்தான். நான் அதைக் கண்டித்தேன். கன்னத்திலே சரியா ராணி : என்ன? ன அறை. சுகதேவ்: ஆ! ஆ! நான் கொடுத்தேன் அவனுக்கு. பூங்காவனம்: அதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறாயா? ஏழையை அடிப்பதில் ஒரு உற்சாகமா உனக்கு? [முதுகைத் தடவிக் கொண்டு] சுகதேவ்: உம்-நடந்த விஷயம் உனக்குத் தெரி யாது அத்தை. தெரிந்தால் இப்படியெல்லாம் பேச மாட்டாய். பூங்காவனம்: சுகதேவ்! முத்தனை விலக்க வேண் டாம். அவனுக்கு நம்மைத் தவிற வேறுயார் இருக்கிறார்கள்? பாவம் அனாதை-அவன் எங்கு போவான். சுகதேவ் : ம அத்தே! கல்யாணமே வேண்டாமென்று கன்னியாக இருக்கும் நீ கடவுளை நினைத்துக் கொண்டு ஜப மாலை உருட்டுவியா? இந்த வம்புக்கெல்லாம் ஏன் வ வருகிறாய் ? ங்காவனம்: பார்த்தீர்களா அண்ணி உங்கள் மகன் பேசுவதை. ராணி : சுகதேவ்! சும்மா இரு. சுகதேவ் : சரிசரி! வா; திரிசங்கு [பூங்காவனம் முகவாட்டம்] குதிரைக் கொட்டடி முத்தன், வாளை சரிபார்த்துக் கொண்டிருக் கிறான். அங்கே பூங்காவனம் வருகிறாள்... பூங்: முத்தா!... முத் : இளையராணி! என்னவேண்டும் தங்களுக்கு?... பூங் ங் : ஒன்று மில்லை... உனக்கும் சுகதேவனுக்கும் ... முத்: ஆமாம் ராணி...ஏதோ ஆத்திரத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/29&oldid=1723560" இலிருந்து மீள்விக்கப்பட்டது