பக்கம்:அம்மையப்பன்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

29 சுக : நன்றியா?... அங்கீகரிக்க முடியாது. திரும்பப் பெற்றுக் கொள்!... திரிசங்கு... அரண்மனை வேலை மட்டு மல்ல ஊர்முழுதும் அறிவித்து விடு!... நமது அதிகாரத்திற்கு உட்பட்ட எந்த இடத்திலும் யாரும் இந்தப் பயலுக்கு வேலை கொடுக்கக் கூடாது... வேலை கொத்தால் நறுக்கி விடுவேன்... தோலை உறித்து விடுவேன் முறித்து விடுவேன்... ஒலை கிழித்து விடுவேன்... - வாலை காலை முத் : ஏன்! னிமேல்' சொல்ல "லை" கிடை யாதா?... மாலையைப் பிய்த்து விடுவேன் என்று சொல்லுமே சுக : என்ன...என்ன... மாலையைப் பிய்க்கிறதா ?... நான் என்ன குரங்கா? உம்... டேய் முத்தா! மறுபடியும் உனக்கும் எனக்கும் பெரிய போர் ஆரம்பமாகப் போகிறது ...மரியாதையாக உடனே அரண்மனையை விட்டு வெளி யேறு!... தகப்பன் பெயர் தெரியாதக் கழுதை! [முத்தன் கோபத்தைக் கண்டு சுகதேவ் வேக மாகப் போய் விடுகிறான்...] சுக: வா!... திருசங்கு!... [முத்தன் திகைத்து நின்கிறான். பூங்காவனம் வந்து] பூங்: முத்தா!... போகும்போது என் மாளிகைப் பக்கம் வந்து விட்டுப் போ!... மறந்து விடாதே...அவசியம் வரவேண்டும்... கட்டாயம் வா [போகிறாள். முத்தனுக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது...பூங்காவனம் சொல்லிய வார்த் தைகள் அவனுக்கு திரும்பத் திரும்ப ஒலிக் கிறது...] முத்: என் வாழ்க்கையே குழப்பமாகி விட்டது... பூங்காவனம் அறை . குரல்: இங்கென்ன வாழ்கிறது! இங்கேயும் குழப் பம்தான்! காதல்புறா காதல்புறா ... கன்றைநாடும் பசு ... மான்தோல் வேங்கை! எத்துனைச் சிறப்பான கருத்து கலையின் அழகே அழகு... அந்தக் கருத்துக் கலைகள் அவளுக்கு ஒரு ஆறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/31&oldid=1723562" இலிருந்து மீள்விக்கப்பட்டது