30
30 தலா என்ன?... அந்த உயிர்நிறை ஓவியங்களை பூங்காவனம் பார்த்திருக்கிறாள் ஆனாலும் இப்போதும் அவைகளை அவள் பார்த்துக் கொண்டே இருக்கிறாள். அவள் கண்கள் அடிக்கடி வாயிற் புறத்தை வட்டமிட்டு திரும்பியபடி இருக்கின்றன. காலடி யோசை கேட்கிறதா என்று கவனித்தபடி இருக்கின்றன முத்தன் வருவானா என்ற ஆவலை வெளிட்டபடி துடிக் கிறது இருதயம்.!அதோ வந்து விட்டான். முத்தன் வந்தே விட்டான். (முத்தன் வருகிறான் தயங்கியபடி) வா...முத்தா வா... பூங் : முத் :
ஏன் கூப்பிட்டீர்கள்?... பூங்: சொல்கிறேன் வா!... முத்: வேண்டாம் இங்கேயே இரு ருக்கிறேன்... (அவனிடம் ஓடி) பூங்: என் கண்ணா; என் அருகே வா!... முத் ஆ1 பூங்: முத்தா...முத்தா.. முத் : இளையரானி! உங்கள் தகுதிக்கு இது அழ கல்ல... கல்யாணமே வேண்டாம் என்று கன்னிப் பெண் ணாக வாழ கங்கணம் கட்டிய நீங்கள் கண்ணா வாராய் என்று என்னை அழைக்கிறீர்கள்?... பூங்: முத்தா !... என் கண்ணா!... முத : போதும் யுவராணி ! ஞாபகமில்லையா உங்க ளுக்கு?... என் தாயார் என்னைத்தனியே விட்டுவிட்டு அரண் மனை வேலைகளைக் கவனிக்கும் போது - சிறுவனாக விளை யாடிய என்னை சீவி சிங்காரித்து வாரி அணைத்து மகிழ்வீர் களே - அப்பேற்பட்ட தாங்களர் இந்த அக்ரமத்துக்குத் துணிந்து விட்டீர்கள்... - பூங்: இன்பமே!... இதைக்கேள்...°