பக்கம்:அம்மையப்பன்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

35 மாய்கை நரதர் : அன்பர்களே! இதுவரை தளபதி வேலழகர் படையின் பயன்கள் பற்றி அரியதோர் உரை நிகழ்த்தினார்.நானும் அதைத்தான் சொல்லப்போகிறேன். பகவான் பரந்தாமனே பார்த்திபனை பாரதப் போரில் கலந்து கொள்ளச் சொல்லியிருக்கிறார். போர்கூடாது, அது ஒரு வெறிஎன்றெல்லாம் போதனை செய்கிறார்களே இன்று, அவர்கள் பகவத் கீதையைப் படிக்கட்டும். போரின் அவ சியம் பற்றி அந்தப் புல்லாங்குழலூதி எவ்வளவு கூறியிருக் கிறார் என்பது புலனாகும். சிவன் கை சூலமும், சிவ குமார னின் வேலும், விஷ்ணுவின் சக்கரமும் எதைக் குறிக் கின்றன? சமாதானத்தையா? சமரையா? ஆகவே, அன்பர் களே! எல்லோரும் டோர் வீரர்களாக மாறுங்கள்... சாவுக் குப் பயப்படாதீர்கள். வாள் பிடிப்பதால் மட்டும்மல்ல, வாழைப் பழத்தோல் சறுக்கி விழுந்து வாழ்வு முடிந்தோர் பலருண்டு; வீரனுக்கு மண்ணில் மட்டுமல்ல விண்ணிலும் புகழ்தான். வளைந்து போன தோள்களிலே வாகைமாலை ஏந்துங்கள். அதற்காக கைகளில் வாளேந்துங்கள். தெய் வமே துணையென தின் தோள் தட்டிக் கிளம்புங்கள்... அம்மையப்பா! அறநெறி வாழ்க !... ம க மக்கள் : அம்மையப்பா! அம்மையப்பா! (கூட்டத்தினர் கலைந்து போகிறார்கள். தளபதியும், சாமியாரும் தனியிடத்தில் சந்திக்கிறார்கள்] தளபதி: மிகவும் நன்றி செலுத்துகிறேன். மாய்கை : கடமையைச் செய்தேன். உலகு தளபதி: தங்களைப் போன்ற மடா மடாதிபர்கள் நாட்டுத் தாண்டு செய்யக் கிளம்பி விட்டால் இருண்ட வெளிச்ச மடைந்துவிடும். பின்னர் சந்திக்கிறேன். வரு கிறேன். மாய்கை: அம்மையப்பா! அருள் நெறிவாழ்க. [மாய்கை நாதர் தன் பீடத்தருகே வருகிறார். மருத்துவர் பூபதி மட்டும் அங்கேயே அமர்ந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/37&oldid=1723569" இலிருந்து மீள்விக்கப்பட்டது