36
36 திருக்கிறார். அவரைக் கண்ட மாய்கை நாதர் திடுக்கிட்டு] மாய்கை நாதர் : என்ன பூபதி! நீர் இன்னும் போக வில்லையா? விட்டேன். ம் பூபதி : என்னையே நான் மறந்து விட்டேன், சாமி யாரே! உமது சொற்பொழிவில் உள்ளத்தையே தொலைத்து ஹி ஹி ஹி..வாளையும், வேலையு தொடாதே - வைகுந்தவாசனை தொழு... கையிலே கேட யம் ஏந்தாதே-கைலாச நாதனின் திருநீறை ஏந்து...அது எங்கே இப்போது? வளைந்துபோன தோள்களிலே வாகை மாலை யேந்துங்கள் ... அதற்காகக் கைகளிலே வேலேந்துங் கள்... இது எங்கே? எல்லாம் மாயை... மாயாஜாலம்... இல் லையா சாமியாரே? மாய்கை நாதர் : பூபதி ! போதும். போய்வாரும். க பூபதி: புகழ்கிறேன் சாமியாரே, புகழ்கி றேன்! ஆகாகா! ஆண்டவனே! உன்னை எது எதற்கெல்லாந்தான் பயன் படுத்துகிறார்கள். உலகத்திலே தோன்றும் மாகான் கள் எல்லாம், உன் அவதார மென்கிறார்கள். பரமாத்மாவாக அவதரித்து அர்ச்சுனனை போர் புரியச் சொன்னாயாம். பிறகு பகவான் புத்தராகவும் நீயே அவதரித்து போர்புரிவது தீது என்று அசோகனுக்கு நல்வழி காட்டினாயாம். உன்னையே இப்படி முரண்படுத்தி இருக்கும்போது இந்தச் சாமியார் எம்மாத்திரம்? மாய்கை நாதர் : பூபதி ! சாது மிரண்டால் காடு கொள்ளாது பூபதி!
பூபதி : மிரள்வது சாது அல்ல... சூது, வாது, தீது இவைகள் தான் மிரள்கின்றன. மாய்கை நாதர்: நமக்குள் என்னய்யா வம்பு... பூபதி: நமக்குள் சொல்லி விடுமே என்ன, அந்த ரகசியத்தைச் மாய்கை நாதர் : பூபதி: உம்மைக் கும்பிடுகிறேன். போய்விடும். அந்த ரகசியத்தை மட்டும் கேட்காதீர்!