பக்கம்:அம்மையப்பன்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

46 தென்றல் மாளிகை 0 (வேலழகனும், வேதாளமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்) மிகவும் வேதாளம்: தாங்கள் சந்தேகப்பட்டது சரிதான். என்ன இருந்தாலும் ஒரு நாட்டுக்குத் தளபதி அல்லவா? அவன் கை யொப்பமிடும்போது "முத்தாயி" வன்று தவறாக எழுதினான் என்றீர்களே, அது தவறுதல் அல்ல. அப்படி ஒரு தய்யல் இருப்பது உண்மை. ஏதாவது வேலழகன்: பார்த்தீரா? எனக்குத் தெரியும் அப்போதே. ஏன் வேதாளம்; இருவருக்கும் இருவருக்கும் தொடர்பு இருக்குமல்லவா? வேதாளம் இருக்கும், இருக்கும்; நிச்சயம் இருக்கும்! வேலழகன்; தொடர்பு இருக்கிற அளவுக்கு துடி யிடை உடைய அழகியோ அவள்? வேதாளம்: அழகிதான். நல்ல அழகு. வேலழகன்: சந்தனச் சேரியிலே நான் தங்கியிருக் கும்போது இப்படித்தான் ஒரு அழகியை எனக்கு அறிமுகப் படுத்தி வைத்தான் ஒரு அந்தரங்க நண்பன். த வேதாளம்: வீரன் : அப்படியா? நண்பனாயிருந்தாலும் அந்த நல்ல வாப்பைய் ஏற்படுத்திக் கொடுத்ததற்காக அவனுக்கு இருபது பென் பரிசளித்தோம் பிரபு. வேலழகன்: பொன் மட்டுமா; அந்தச் சேரிக்கே அவனைத் தலைவனாக்கிவிட்டேன். வேதாளம்: ஓஹோ! வேலழகன்: முடியுமானால் முத்தாயியை ஒரு முறை சந்திக்க முயற்சிப்போம், என்ன வேதாளம்? வேதாளம்: அதைத்தான் நானும் தொடங்கிவிட்டேன். யோசிக்கத் வீரன்: யோசிக்கிறார்னு முகமே சொல்லுதே பிரபு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/48&oldid=1723581" இலிருந்து மீள்விக்கப்பட்டது