52
முத்: 52 கட்டாயம் வரும். வே: முத்தா ! இனி பயமில்லை. நீ கவலை இல்லாமல் இரு. எது நடந்தாலும் சரி. பொன் வரட்டும். எல்லாவற்றை யும் நான் பார்த்துக் கொள்கிறேன். அஞ்சல் மனை [பொன் மூட்டையுடன் சுமதி நுழைகிறாள்] வேதாளம் : அடே நாய்குட்டிப் பயலே, வெளியிலே என்னடா வேலை.. போ... உள்ளே!... யாரம்மா நீ வேண்டும்?. என்ன சுமதி : ஓ... நீங்களா!...ம். முத்தனை பார்த்தீர்களா?
வேதா : நானும் கொண்டிருக்கிறேன். முத்தனுக்காகத்தான் அலைந்து சும : அவரை நான் பார்க்க வேண்டுமே. வேதா : ஊகூம். அவனைப் பார்க்கவே முடியாது... அவனை பாசறைச் சிறையில் போட்டுவிட்டார்கள். அவனை டுவிப்பதாயின் நூறு பொன் வேண்டும்... சும: அதைத்தான் கொண்டு வந்திருக்கிறேன் இதோ இதை தயவு செய்து அவரிடம் முடியுமா?.. வேதா : கொடுக்க முடியுமாவா?... கொடுக்க அதைவிட எனக்கு வேறு வேலை? அன்பான பெண்ணே! நல்லகாரியம் செய்தாய்...முத்தன் சார்பாக உனக்கு என் நன்றி இதோ இப்போதே போய் அவனை மீட்கிறேன். [போகிறான்] தென்றல் மாளிகை [வேலழகனின் சிப்பாய்கள் மூட்டை முடிச்சு பேழை களுடன் வேங்கைபுரம் போக புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தனது கூண்டின் கதவு திறக்கப்படுவதைக் கண்டு முத்தன், அந்த வீரனைப் பார்த்து]