57
57 [முத்தன் சிரித்துக் கொண்டே விழுகிறான்... இழுத்துச் செல்கின்றனர்.] முத்: அத்தான்... அத்தான்... அய்யா!... நல்வர்களே, அவரை விட்டுவிடுங்கள்! என் இருதயத்தின்நட்சட்திரத்தை எடுத்துக்கொண்டு போகாதீர்கள்!... சாவாலும் பிரிக்க முடியாத எங்களைப்பிரித்து என்ன லாபம் காணப்போகிறீர் கள்? வேண்டாம்; என் உயிரை 6 எனக்குத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்! அய்யா ...அய்யா... உங்களுக்குக் கோடி புண்யம் உண்டு... என் அத்தானை விட்டுவிடுங்கள்... அத்தான்!... அத்தா! (திருசங்கு வருகிறான்.) மானங்கெட்ட பெண்ணே! ! முத்தாயி: அத்தான் ... அத்தான்! ... அப்பா! ... அப்பா!... [திரிசங்கு முத்தாயியை இழுத்துக்கொண்டு போகிறான்] திரிசங்கு வீடு [முத்தாயி கொல்லைப்புறம் இருக்கிறாள். சுமதி வரு கிறாள்] முத்தாயி: யார்? எங்கே வந்தாய்? சுமதி: முத்தாயி! முத்: பாவி! வேண்டுமென்று கேட்டிருந்தால் நூறு என்ன, ஐநூறு பொன் எப்படியாவது தேடித் தந்திருப் பேனே... JrID: என்ன. - நீ என்ன சொல்லுகிறாய்? பொன் முத் : இன்னும் புரியும்படியாக சொல்லவேண்டுமா? நன்றாக நடிக்கிறாய், நாசக்காரி! கேவலம் நூறு னுக்கு ஆசைப்பட்டு கூறு போட்டு விட்டாயே எங்கள் காதலை! சும : பொன்னுக்கு ஆசைப்பட்டேனா? நானா? முத் தாயி! சொல்வதைக் கேள்... நீ கூறியபடி முத்தனை அஞ்சல் மனையில் போய் தேடினேன். கிடைக்கவில்லை.