பக்கம்:அம்மையப்பன்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

லையே! சுக : நான் என்ன 59 ஆகவேண்டுமோ தெரியவில் வேதாளம் : நீங்கள் அடுத்த பாளையக்காரர் வேண்டும்... அதிலென்ன சந்தேகம்? சுக : ஆக அடடே! வேதாளமா! நல்ல சமயத்தில் வந்தீ ரய்யா நாரதர் போல... அப்படி உட்காரும். வேதா : பரவா இல்லை -பரவாயில்லை-என்ன திராலோசனை நடை பெறுகிறது, சுக : மந் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேனே; திரிசங்கு வின் மகள் முத்தாயிக்கும். எனக்கும் காதல்! அது இப் போது ரொம்ப முற்றிவிட்டது! வேதா: பார்க்கும் போதே தெரியுது. சுக : முத்தாயியை நான் மணக்க அப்பா சம்மதிக்க மாட்டார்-ஏன் தெரியுமா? வேதா : அவர் உங்க அப்பா...அதனால்! சுக :

வேதாளம்! இந்த முக்கியமான நேரத்தில் ஒரு முதல் தரமான வழி சொல்லும். எல்லாமே வேதா : இந்த வேதாளத்தின் வழி குறுக்கு வழி தான். இளவரசே! நான் திருமண ஏற்பாட் செய்கிறேன், எப்படியாவது திருட்டுத்தனம் செய்து கல் யாணத்தை முடித்துவிட்டால் அப்புறம் அப்பா ஒத்துக் கொள்ளத் தானே வேண்டும்? உம்... அது தான் சரி... இள வரசே! ஐநூறு பொன் எ பொன் எடுங்கள்.. உம்.. சீக்கிரம் எடுங் கள் யுவராஜ்! சுக : உம்...இந்தாரும் (கொடுக்கிறான்) ள வேதா : சபாஷ்! இனி திரு மணம் முடிந்த மாதிரி தான் ... திரிசங்கு! என் கூட வா. எல்லா ஏற்பாடுகளையும் எது எது எப்படி நடக்க வேண்டுமென்பதை நான் சொல் லித் தருகிறேன். வருகிறேன் குமார ராஜ்! திரி: வருகிறேன் தம்பி! சுக : திரிசங்கு! வேதாளம்! உம்.. அவசரத்தில் தாலி செய்ய மறந்துவிடாதீர்கள். முதலில் அதைச் செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/61&oldid=1723596" இலிருந்து மீள்விக்கப்பட்டது