68
68 வேல் : சரியானபடி ஏமாந்து விட்டான் பயல்... வேதாளம்!... அடுத்த ஏற்பாடு என்ன?.:. டு வேதா: அடுத்த ஏற்பாடு!...ஐந்தாறு குதிரை வீரர்களை அடியேனுடைய தலைமையில் அனுப்புங்கள். அந்த அழகியுடன் வந்து சேருகிறேன். வேல : யிரம் பொன் தருவேன்...அவளுடன் வந்தால்...
முத்தன்: தனியாக] சதி செய்கிறார்கள்... அந்தச் சதியை எனக்குச் சாதகமாக்கிக் கொள்கிறேன். பாசறை சமையல் கூடம் அகரிப் முத்தன்: தோழர்களே! முத்தாயியை பதற்காக என்னை என்னை கருவியாக உபயோகிக்கிறான் தளபதி. பயன்படுத்திக் கொண்டு நான் இந்த சந்தர்ப்பத்தை மறைந்து விடுகிறேன். வீரன்: அப்படியானால் நாங்கள் என்ன ஆவது அண்ணா? முத்: நீங்களும் எப்படியாவது இங்கிருந்து தப்பி என்னிடம் வந்து விடுங்கள். பிறகு எல்லோரும் சேர்ந்து பழுதூர் விடுதலைக்கு பாடுபடுவோம். வரட்டுமா நான்? வீரன்: ஜாக்ரதையாகப் போங்கள் அண்ணா! நாங்கள் எப்படியும் வந்து சேருகிறோம்.- தந்திரமாக வெளியேற வேண்டும். கண்ணடி மாளிகை முத்தாயி: என்னப்பா எங்கேயப்பா அவர்?... யாருமே காணவில்லை? திரிசங்கு: அடடடடா! அதற்குள் அவசரமா? இலை போட்ட பிறகு சோறு போடாமலா இருந்து விடுவார்கள்? வாம்மா வா முத்: ஆமாம். திருமணத்திற்கான எல்லாம்... 000 ஏற்பாடுகள்