பக்கம்:அம்மையப்பன்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கொடியே போடுகிறது!... செந்தாமரைக் உதிர்த்து எருமைக்குத் தருகிறது! அப்பா மகளிடமா இப்படி சூழ்ச்சி செய்வது!... திரி : மகள்!... மகளா இதழ்களை உங்கள் இருந்தால் ஒரு தகப்ப - நீ மகளா வாஞ்சையுள்ள நினைக்கிறேனே, னுடைய மனதை இப்படி எரியவிடுவாளா? இருந்தால்-ஒரு வயதான தகப்பன் தகப்பன் - வறுமையிலே பலநாள் கஷ்டப்பட்டவன்- இப்போது வாழ்ந்து பார்க்கலாம் என அதற்கு துணைபுரிவோமென்று எண்ணமாட்டாயா?... நான் வாழ்வதற்காக உன்னையென்ன தீயிலா குதிக்கச் சொல்கிறேன்? பெரிய தியாகமா பண்ணச்சொல்கிறேன்?... தேடக்கிடைக்காத இடம்... அந்த இடத்து தெய்வமாக வைத்துப் போற்றுகிறேன் என்கிறான்...நீ தேம்புகிறாய்; விம்முகிறாய்; புலம்புகிறாய்; புத்தியற்றவளே! எத் தனையோ ஆசைகளை உனக்கு நான் நிறைவேற்றித் தந் திருக்கிறேனே, நீ எனது முதலும் கடைசியுமான இந்த ஆசையை பூர்த்தி செய்யக் கூடாதா?... . முத் : பல முறை உனக்கு நான் இளநீர் வழங்கி இருக்கிறேன்; ஒரு முறை உன் தலையில் விழுகிறேன் என்று தென்னைமரம் சொல்வதற்கும், நீங்கள் சொல்வதற்கும் என் னப்பா வித்யாசம்?... திரி : சீ, அதிகப்பிரசங்கி! அடங்கிக்கிட! காலையிலே உனக்கும் இளவரசருக்கும் திருமணம்!.. தயாராகிக் கொள் அதற்கு [வேகமாகப் போகிறான். வெளியில் வரும்போது வேதா எத்தை காண்கிறான்.) திரி : வாருங்கள்... நல்ல சமயத்தில் வந்தீர்கள் வேதா : என்ன திரிசங்கு? எப்படி எனது ஏற்பாடு கள் எல்லாம்... தான் ரி : ஏற்பாடுகள் எல்லாம் சரி! ஒரே ஒரு குறை வேதா : என்ன அது? திரி: ககதேவை மணந்திட முத்தர்யி மறுக்கிறாள்..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/72&oldid=1700484" இலிருந்து மீள்விக்கப்பட்டது