பக்கம்:அம்மையப்பன்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

72 திருந்த திரவியத்தை கொடுத்து இப்போது அவனை மீட்டு விட்டேன். டாரா? முத்: ஆ!... என் முத்தன் விடுதலை யடைந்து விட் வேதா : அய்யோ! பரிதாபத்துக்குரிய பாவையே!.. இன்னும் கேள் இன்பச் சேதியை. உன் தகப்பன் கொடிய வன்; உன்னை ஏமாற்றி இந்தத் திருமணத்தை ஏற்பாடு செய் தான் என்பது எனக்கு தெரிந்தது.. உடனே ஓடிவந்தேன், உன்னைக் காப்பாற்ற!... கலியாண விருந்தினன் போல் வந்து என் நண்பனின் காதலியை விடுவிக்க நான் முயலுகிறேன். முத் : அய்யா! நீங்கள் பல்லாண்டு வாழ்க!

வேதா: இந்த அக்கிரம உலகத்தில் ஏனம்மா ஆயுள் நீடிக்க வேண்டும்? அது கிடக்கட்டும்.. இதைக் தைக் கேள், இளஞ் சிட்டே !... இன்றிரவே முத்தன் இங்கு வருவான்; நீ அவனுடன் புறப்பட்டு வந்துவிடு. முத்: அவர் வருவாரா?... வேதா : வராமல் இருப்பானா?...ஜாக்கிரதை, நீங்கள் இருவரும்! [வேதாளம் போகிறான். அறைக்குள்ளே கிழவன் வேஷத்தில் முத்தன் நுழைகிறான்] முத்தாயி: அத்தான்! நீங்கள் வருவீர்கள் என்று வேதாளம் சொன்னார். முத்: வேதாளம்! விஷம்பாம்பு அவன்! முத்தாயி, எப்படியாவது சுகதேவனை நீ இங்கே வரும்படி செய்ய வேண்டும். முத்: சுகதவனையா? ஏன்? முத்: ஏன் தெரியுமா? நாம் இப்போது வெளியேறு வது என்பதென்றால் சாதாரணமல்ல. நம்மைச்சுற்றி ஆபத்து காத்திருக்கிறது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/74&oldid=1723610" இலிருந்து மீள்விக்கப்பட்டது