73
@ 73 [திரிசங்கு வருகிறான் முத்தன் ஒளிந்து கொள்கிறான்] திரி : முத்தாயி! இன்னும் தூங்கவில்லை?... முத்: தூக்கம் தூக்கம் வரவில்லையப்பா!... ஆழ்ந்திருக்கிறேன். திரி : என்னம்மா யோசனை?... யோசனையில் முத்: அந்த வேதாளம் வந்து எனக்கு அறிவு புகட்டிவிட்டார்... இத்தனை நாளும் புத்திகெட்டுப் போய் அந்த முத்தனை நம்பி இருந்தேன்... திரி : மகளே! நீதான் பேசுகிறாயா?... ஆகா! வேதா ளம் சொன்னது சரிதான்...முத்தாயி உன்னைப் பெற்ற பயன் இப்போதே அடைந்தேன்... முத்: அப்பா ஒரு உதவி செய்வீர்களா?... திரி: ஆயிரம் செய்வேன், சொல்லு! முத் : காலையில் எனக்கும் சுகதேவருக்கும் திரு மணம, இப்போது நான் அவரை சந்தித்து சில விஷயங்கள் பேசவேண்டும்! அவரைப் பார்க்க வேண்டு மென்று மும் துடிக்கிறது... மன திரி : என் ஆசை மகளே!... இதுவா பிரமாதம்? இப் போதே அனுப்புகிறேன்... [திரிசங்கு போகிறான் வேகமாக. முத்தன், முத்தாயியிடம் ரகசியம் கூறி செல்கிறான்) [ திரிசங்கு சுகதேவிடம் சென்று ஆவலைச் சொல்லுகிறான்) முத்தாயினுடைய சுக : ஆகா! என் காதல் தேவி! இதோ வருகிறேன். நெருப்பும் பஞ்சும் நெருங்கி இருந்தால் சும்மா இருக்குமா? மாமா! நீர் போய் நன்றாகத் தூங்கலாம்- நான் இன்று முத் தாயியை தூங்கவிடப் போவதில்லை - பேசிக்கொண்டே இருக்கப் போகிறேன்!... [சுகதேவ் முத்தாயி இருக்குமிடம் வருகிறான்] சுக : கண்ணே! என்னை ஏன் அழைத்தாய்? அடடா! பேசமாட்டாயா? இவ்வளவு வெட்கமா உன க்கு?.. முத்: ஒரு சேதி பேசவேண்டும். சுக : சேதியா? காதலன் காதலி- கட்டிலறை சிற்றின்பக் கூடாரமே தவிர சேதி பேசும் இடமல்ல கண்ணே!...