பக்கம்:அம்மையப்பன்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

74 முத்: இந்தக் கிண்டல் எல்லாம் செய்யக் கூடாது... என்ன பேசவேண்டும்? பேசி!... சுக : முத்: ஆண் பெண் சமத்துவத்தைப்பற்றி தங்கள் அபிப்ராயம் என்ன?... சுக : ஆண்பாதி - பெண்பாதி - ஆணும் பெண்ணும் அர்த்தனாரீஸ்வரர்களாகவே சிருஷ்டிக்கப்பட வேண்டுமென் பதே என் கொள்கை-நான் ஆண்டவனாய் இருந்தால் அப்படித்தான் செய்வேன்!... சொல்லிவிட்டீர்கள், அடையும் முத்: ஆகா. ஆகா... சுருக்கமாகச் சிக்கலான பெரும் விஷயத்தை!... உங்களை பாக்கியம் பெற்ற பெண் ஒன்று கேட்க வேண்டும். அதிர்ஷ்டசாலிதான் - இன்னும் - சுக : இப்படி எல்லாம் சில்லறையாகக் கேட்காதே - மொத்தமாகவே கேள்! முத்: அதை நான் கேட்டு நீங்கள் உடனே சொல்ல முடியாது. நீண்ட நேரம் பேசவேண்டும். - சுக : பேசுவோம்- பரவா இல்லை-உன்னுடன் பேசு வதைத் தவிர எனக்கு வேறென்ன இன்பம் இருக்கிறது! முத் : அருமையான நிலவு இருவரும் ஆற்றங் கரைப்பக்கம் போய் சுவையானக் கதைகளை பேசுவோமே! சுக : ஆகா!... நினைத்ததைச் சொன்னாய் வா, புறப்படு என் கண்ணே!...

முத்: உஸ்... தொடக்கூடாது நாளைக்கு! வாருங்கள் போகலாம்... சுக : தயாராய் இருக்கிறேன்...

ஆணும் பெண்ணும்

முத் சமம் அதெல்லாம் என்கிறீர்களே, நீங்கள் பெண் உடையிலும், நான் ஆண் உடையிலும் சுக : அய்யோ, பெண் உடையிலா? சுக : முத்: பார்த்தீர்களா! பெண் என்றால் இழிவ இல்லை.. இல்லை...யாராவது ஆண் பிள்ளைகள் பார்த்தால் வெட்கமா இருக்கும்... முத்: யாருக்கும் தெரியாமல் ரகசியமாகத் தானே போகப் போகிறோம்? நீங்களும் நானும் ஓர் உயிரும் ஈருட லும் என்கிற போது, நீங்கள் என் ஆடைகளையும் நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/76&oldid=1723612" இலிருந்து மீள்விக்கப்பட்டது