பக்கம்:அம்மையப்பன்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

75 • உங்கள் ஆடைகளையும் அணிந்து கொள்வதில் என்ன தவறு?... சுக : தவறே இல்லை, தங்கக் கட்டியே! நீ சொல்வது போலவே செய்கிறேன்.. [சுகதேவ் பெண்ணுடையிலும் முத்தாயி ஆண் உடையி லும் வருகிறார்கள்... வேலழகன் வீரர்கள் மறைந்து இருக்கின் றனர்] யான சுகதேவ் : கண்மணி, முத்தாயி! எவ்வளவு இனிமை காட்சி!...ஆகா! நேரம்!... எவ்வளவு அருமையான என்னருகே நீ இருப்பது...அய்யோ, நாம் எங்கு போய்க் ெ காண்டிருக்கிறோம் என்றே புரியவில்லையே!... க முத்தாயி: புரியாது.. புரியாது!... ங்... பேசாமல் வர வேண்டும். O [வீரர்கள் சுகதேவை முத்தாயி எனக்கருதி தூக்கிக் கொண்டு சென்று விடுகின்றனர்.. முத்தாயி நிற் கிறாள். முத்தன் பின்னே வந்து பயமுறுத்து கிறான்] முத்தன் : முத்: ஆ!... டேய்! யார் அது?.. (இருவரும் சிரிக்கிறார்கள்) -- முத் : அத்தான் நமது அடுத்த திட்டம் என்ன? முத்தன் : அடுத்த திட்டமா? உன் கணையாழியை இப்படிக் கொடு... உம். விரலில் போடு!... இந்தா!.. விரலை நீட்டு ... (தன் கனையாழியை அவள் விரலில் போடுகிறான்) முத : : என்ன இது?... முத்தன்: காதலரிருவர் கருத்தொருமித்து யாழி மாற்றிக் கொள்வதே கல்யாணம். கணை முத் : சரி... கல்யாணமாகிவிட்டது... இனிமேல்?.. முத்தன் : இனிமேல் கு கு குடும்பம் வேண்டியதுதான்... • நடத்த முத் : குடும்பம், காட்டிலேயே நடத்துவதா?... முத்தன்: நடத்தக் கூடாதா?...ராமனும் சீதையும் பதினான்கு வருஷங்கள் காட்டில் வாழவில்லையா? ஆணும் பெண்ணும் தனியாக இருந்தால் ஆரண்ய வாசத்தைவிட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/77&oldid=1723613" இலிருந்து மீள்விக்கப்பட்டது