77
0 77 [வாய்க்கட்டை அவிழ்க்கிறான்...சுகதேவ் 'ஓ' வென்று அலறுகிறான். வேலழகன் ஆத்திரம் அடைகிறான்) சுக : அய்யா, பிரபுவே! என்னை அடிக்காதீர்கள்... வேல: நீ எப்படி இங்கு வந்தாய்? .... சுக: நானும் முத்தாயியும், அவள் பெண்ணாகவும், நான் ஆணாகவும்... இல்லை இல்லை...அவள் ஆணாகவும் நான் பெண்ணாகவும்... வேஷம் போட்டுக்கொண்டு ஆற்றங் கரை யோரத்திலே ஆனந்தமாக வீளையாடுவதற்குச் சென்றோம்...அப்போது ஏற்பட்டது பிரபு, இந்த ஆபத்து!... தள: முட்டாள்! வெளியில் இதை விட்டு... சொல்லாமல் ஓடு [தண்டோரா போடப்படுகிறது... மாறுவேட முத் தனும் முத்தாயியும் வருகிறார்கள்.] பரையடிப்பவன் : இதனால் சகலமான பேர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்,... வேங்கைநாட்டுப் யிலே இருந்து முத்தன் என்பவன் தப்பி ஓடிவிட்டான்... அவன் அடையாளமாவது- அரும்பு மீசை - அழகான வாலிபன் - சிகப்பு நிறம் வெண்கலக் குரல் அவனைப் பிடித்துக் கொடுப்பவருக்கு சரியான வெகுமதி அளிக்கப் படும்!... இது வேங்கை நாட்டுத் தளபதி வேலழகர் உத்திரவு.. டம்!.. டம்!... - - 114 (முத்தனும் முத்தாயியும் வணிகர் வீட்டுப் பக்கம் வருகிறார்கள். வணிகர் குழந்தையிடம்] ஏ அழகு வணி: பாத்தியாடா கண்ணு! டம...டமா டமா... ஓடிப்போனவனை நீ புடிச்சு தர்ரீயா ?..... [குழந்தை அழுகிறது.] ஏ!... அழக்கூடாது.. அன்புக் கரசீ... மணி மாளிகையின் அலங்காரத் திரு உருவே ... அழித் தெழுதா சித்திரமே ஆடிவரும் பொன்விளக்கே... ஆராரோ... [முத்தன் - முத்தாயி வருவது தெரிகிறது.] தன : யார்? யார்... நீங்க? உங்களுக்கு ஒண்ணும் பிச்சைபோட என்னால் முடியாது... நான் கைக்குழந்தைக்காரன்... என் வேணும்?