78
78 முத் ஏதாவது வேலை தேடறத்துக்காக... அண்ணனும், தன : பட்டீங்களா?....... தங்கச்சி்யும் பொறப் முத்: அய்யோ!... நாங்க புருஷன் பெஞ்சாதி சாமி.. தன : ஊகூம்... என்னா வேலை பாப்பீங்க?... முத்தாயி: இட்ட வேலையைத் தட்டாமல் பாப்போம். அவருக்கு உடம்பு முடியாது...நான் மாத்திரம்... தன : சரி... இந்தக் குழந்தையை-வளர்க்க முடியுமா உன்னால்?... முத்: ஓ!... தன : முத் : 5 GOOT GOOD!...... மாதிரி ஊ அனுபவம் இருக்கா?... குழந்தைகூட குழந்தைகூட என்கிட்ட தாவதே...வாடா தன : தாயார் இல்லாத குழந்தை - வாழக்குலை வந்து பொறந்திருக்கு... இத பாத்துக்கனும்... தியம் கிடையாது...உங்கரெண்டு பேருக்கும் சாப்பாடு அதில் தா ஓலைக்குடிசை தான் லாம்... முத் : சரி... தன : ... உன் பேரு என்னா?... முத்: என் பேரு பொன்னி அவரு.. ... குடியிருந்துக்க முத்தன் : ம். புருஷன் பேரு சொல்லாதே... பாவம்... என் பேரு பொன்னனுங்க, சா அஞ்சல் மனை சாமியோய்! ய வேதாளம் : உம். இரண்டும் புதிய பறவைகள் பருவ மலர்கள்-எங்கே போய் காதல் கீதம் பாடுகிறார்களோ? திரிசங்கு! கவலைப் படாதே. உன் மகளுக்கேற்ற மன்மதனை தேடிப் பிடித்துவிட்டாய். இனி அவள் பாடு! அவன் பா திரிசங்கு: மன்மதன் என்பதற்காக அல்லவே, நான் இப்படி யெல்லாம் கஷ்டப்பட்டு இந்த திருமணத்தை ஏற்பாடு செய்தது. ஓட்டைக் குடிசையிலே கிடக்கும் 15 IT GOT...... • பாடு! வேதா: உப்பரிகையிலே உலவலாம் பாளையக்காரர் சம்மந்தியாக என்று எண்ணினாய்-அதுதானே! இப்போது 0