பக்கம்:அம்மையப்பன்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

83 சுக : ஆமாம், ஸ்வாமி! ஆரணங்குகளின் மபக்கம் விட்டவர்களே ஆஸ்ரமவாசியாக முடியு மென்பார்கள்... நானோ அந்த மயக்கத்தாலே கட்டுண்டு ஆண்டியாகி யிருக் கிறேன்!... வே : அதிசயமில்லை... அரண்மனையை விட்டு ஆசிர மம் வந்தான் விசுவாமித்திரன். அங்கும் விட்டபாடில்லை, அழகிகளின் தொல்லை...அவன், தவத்தின் மேன்மைக்கோர் எல்லை... மேனகா பெற்ற பிள்ளை... சுக : ஆகா! பழுத்த அனுபவமும், கொழுத்த பக்தி யும் கொண்ட தவசிரேஷ்டரே! தங்களால்தான் நான் தன் யனாக வேண்டும். வரத்தைத் தாருங்கள்... வே : புரிகிறது! அந்த நாலெழுத்து நங்கையை நீ அடையவேண்டும்... அவ்வளவுதானே..? சுக : மு-த்-தா--யி! ஆகா!..த்சு... த்ச... சரியாக சொன்னீர், சற்குருவே ! ... நாலே எழுத்துதான் அந்தச் நாரீமணியின் பெயர் !... வே: அவளை உனக்கு நான திருமணம் முடித்து வைக்கிறேன்... இளம்வயதில் இந்தக் கோலம் வேண்டாம் மக்கு!... செய்யவேண்டிய அக்ரமமெல்லாம் செய்துவிட்டு, தள்ளாத காலத்திலே 'சிவசிவா' என்று கூவுவதே மனிதர்க் குத் தகுதியான செய்கை... சுக : என் முத்தாயி கிடைத்துவிடுவாளா?.. தேடா மல் வந்த என் தெய்வமே !... முருகனுக்கும், வள்ளிக்கும் நடுவிலே வந்த நாரதனைப் போல எனக்கும் முத்தாயிக்கும் இடையிலே வந்த இறைவனது திருவருள் பெற்ற என்னய் யனே! போற்றி போற்றி ... இருப்பிடத்திற்குப் வே: சரி வா...என்னுடைய வோவோம்... விரைவில் முத்தாயி கிடைப்பாள்... கடற்கரை [முத்தாயி தனவணிகர் குழந்தையை கடற்கரைக்கு அழைத்துச் செல்கிறாள். புயல் வீசுகிறது. பெரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/85&oldid=1723622" இலிருந்து மீள்விக்கப்பட்டது