87
87 தள : அதிருக்கட்டும் - வேதாளம்! சுகம் எங்கே என்று தேடிஅலையும் என்னிடம் விடுதலைப் பட்டாளத்தைப் பற்றி இப்போது வீணாக ஏன் பேசுகிறீர்? முதலில் அந்த சுந்தர மேனியாளை எப்படியாவது கொண்டு வா! வே: இருங்கள். வெற்றியோடு வருகிறேன். வே : முத் : க சுமதி வீடு [முத்தாயி படுத்திருக்கிறாள். வேதாளம் அழைக்கிறான்) அம்மா!... அம்மா!... யாரய்யா நீங்கள்?... என் நீங்கள்?... என்ன வேண்டும்?... வே: இங்கு முத்தாயி என்பது யார்? முத் : ஏன்!... என்ன விசேஷம்? வே : முத்தன் என்பவருக்கு பகைவர்களால் தாக்குதல் ஏற்பட்டு மரணாவஸ்தையில் இருக்கிறார். முத்: ஆ... அத்தான்!... வே : நீங்கள்தானா முத்தாயி? என்னுடன் வந்தால் அவரை உயிரோடு பார்க்கலாம்... முத் : அய்யா!... அழைத்துப் போங்கள்... ர் எங்கே இருக்கிறார்? என்னை வே : சரி வாருங்கள்; காட்டுகிறேன். [முத்தாயி வேதாளத்துடன் செல்வதை அங்கு வரும் சுகதேவ் பார்த்து விடுகிறான்] எப்படி ஆகா! என்காதலியை இந்தக் கா தகனல்லவா அழைத் துப் போகிறான்? நிராயுதபாணியாகிய நான் நேரடி நடவடிக்கை எடுக்க முடியும்?...ம்... பார்க்கலாம்... கோவில் மண்டபம் கதறு சுக : காதலியை காரிருளில் கைவிட்டுக் கின்றேன். எப்படி மீட்பேனோ...என் அருமைக் காதலி, உன்னை! சாதுவேடத்தில் வந்து சூது செய்து விட்டானே! முத்தாயி! முத்தாயி! அந்த மூர்க்கனிட மிருந்து எப்படி மீட்பேன் உன்னை ?... [முத்தன் அவ்வழி போகிறான்] சுக : ஏ முத்தா! நில்லு-நில்லு-நல்ல சமயத்தில் வந்தாய்! நீ எங்கிருக்கிறாய் - எப்படி இருக்கிறாய் - என்