பக்கம்:அம்மையப்பன்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

ទ [முத்தன் இழுத்துவரப்படுகிறான்.) சுக : . ஏ. முத்தா! நீ தான் தளபதியைக் கொன் றதா?... பலே பலே... நன்றி.. நன்றி... அவன் எங்கே வேதாளம், அவன் சாகலையா?... (உள்ளே போகிறான்.) சுக : ஆ!...முத்தாயி!...முத்தாயி!... கண்ணை முழிச் சுப் பாரேன்...வீரன் சுகதேவ் வந்திருக்கிறேன்... கண்ணை முழிச்சி பாரேன் முத்தாயி! எழுந்திரேன்... முத்: (மூர்ச்சை தெளிந்து) நீங்கள் குற்றவாளியா? கொலைக். சுக : நான் ஒன்றும் குற்றவாளி இல்லை...அந்த முத்தன்தான் குற்றவாளி! முத்: அய்யோ என் காதல் தெய்வமே! உங்கள் கைகளிலே.... சுக : ஒன்றுமில்லை ... த ண் ணீர்க்குவளைதான் கண்ணே...பயப்படாதே கண்ணே...எ எழுந்திரு...

முத்: பாவி! நீ ஒருத்தன் வந்து விட்டாயா?... சுக : ஏன் முத்தாயி கோபித்துக் கொள்கிறாய்? ஏதாவது ஊடலா?... முத்: இப்போது நீ என்ன சொல்கிறாய்? சுக : என்ன சொல்வேன்; நமது திருமணத்தைப் பற்றித்தான்! முத்: அட அநியாயக்காரா!... வேதனையின் விளிம் பிலே நிற்கும் என்னிடம் விரகதாபம் பேசவந்து விட்டாயா, நீ ஒருவன்? இதுதானா உன் மாளிகையில் கற்றுக் கொடுத்த பாடம்? போ... வெளியே! போகிறாயா இல்லையா?... உம் சுக: ஊகூம்... அதெல்லாம் யாரும் போகமுடியாது.. முத்தாயி, நான் யார் தெரியுமா?... வருங்கால வர்த்தியின் திருமகன்! சக்ர முத்: சக்ரவர்த்தித் திருமகன்! உம்... உனக்குக் கண்ணில்லை... மனித உணர்ச்சி இல்லை... பெண் பொல்லாது என்பார்களே. அதை நீ படித்ததில்லை?... பழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/94&oldid=1723631" இலிருந்து மீள்விக்கப்பட்டது