பக்கம்:அம்மையப்பன்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

சுக . 94 [சுகதேவ் அங்கு வருகிறான். ஆத்திரம் அடைகிறான் மண்டபத்தில் இருந்த கல்லைத் தள்ளி வேதாளத்தை கொன்று விடுகிறான்) அக்ரமக்காரனுக்கு இதுதான் முடிவு... திருந் தினவன் தான் பொழச்சான்; இந்த உலகத்திலே ! வேங்கை நாட்டு அவைக்கூடம் சக்ரவர்த்தி . தளபதி வேலழகர்.. கொலை செய்யப் பட்டார்... வேங்கை நாட்டுக்குப் பெருத்த அவமானம்! படையில் இருந்து ஓடியதும் அல்லாமல், படைத்தலை. வரையும் கொன்று விட்டான்...அந்தப் பாதகனை விடக் கூடாது! உடனே தூக்கிலிடுங்கள். பூங்காவனம் அறை சாமியார் : எனக் கென்னமோ, சுகதேவ் திரும்பி வருவது சந்தேகமாகிவிட்டது. விதி நம் விழிகளையும் மூடி விடும்... ககதேவ் எகி திரே நின்றால்கூட நம் பார்வைக்கு திரைபோட்டு விடும் பயங்கர சக்தி வாய்ந்தது அந்த விதி (பூங்காவனம் வந்துகொண்டே ) - விளக் வாழ் பூங் : உம்... ஆரம்பமாகிவிட்டது விதிக்கு கம் !... அண்ணா. நீங்கள் சாமியாரை நம்புகிறீர்கள் - சாமியார் பாவம் விதியை நம்புகிறார் - விதி சாமியாரை நம்பி கிறது-இப்படிச் சக்கரம்போல விதி சுற்றிக்கொண்டே தி இருந்தால், சுகதேவும் எங்காவது சுற்றிக் கொண்டேதானி ருப்பான்.. சாமி : அவசரக்காரப் பெண்கள்... பூங்: ஆமாம் சாமியாரே! அது முழுக்க ... முழுக்க உண்மை... நான் அவசரக்காரிதான் அவசரக்காரியே தான்... ... பல : பூங்காவனம், போதும் நிறுத்து. (சுகதேவ் ஓடிவருகிறான்) சுகதேவ் : அப்பா.. அப்பா ராணி: வந்து விட்டாயா செல்வமே!...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/96&oldid=1723633" இலிருந்து மீள்விக்கப்பட்டது