பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 نحسع-سا- مت ۔ ۔ அம்மையும் அப்பனும் தனியாக அல்லாது ஒன்றாய் அமைந்தே உள்ள நிலை யினையும் சுட்டிக் காட்டுகின்றார். நம்மாழ்வாரும், ”அடியேன் உள்ளான் உடன் உள்ளான் * அண்டத்து அகத்தும் புறத்தும் உள்ளான் படியே இது என்று உரைக்கலாம் படியன்று அல்லன் பரம்பரன்' . டியனறு (8. 8. 2.) என்றும், 'தானே உலகெலாம் தானே படைத்து, கிடந்து தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வான்'

  • - (10. 5. 5.)

என்றும் கூறுவர். பாரதியும் இறைவனின் ஊழிக் கூற்றினைச் சக்தியின் கூற்றாகக் காட்டி நம்மை விழிக்க வைக்கிறார். வெடிபடும் அண்டத்து இடிபல தாளம் . . . . போட-வெறும் வெளியில் இரத்தக் களியோடு பூதம் . . பாட-பாட்டின் அடிபடு பொருளின் அடிபடும் ஒலியில்கூட . களித்து ஆடும்காளி சாமுண்டி கங்காளி' என்றும், - く - காலத்தொடு நீர்மூலம்படு மூவுலகும்-அங்கே கடவுள் மோனத்து ஒளியே தனியாய் - இலகும்-சிவன் கோலம் கண்டு உள்கணல் செய்சினமும் விலகும்-கையைக் கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக் + - - கூத்திடுவாய்'