பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டத்தின் சுழற்சி - w 14t பரசிவம் பிரமம் என்னப்பட் டொருதிரிவு Gðf உரை மனம் இறந்துநின்ற ஒருசிவலிங்கம் தன்னுள் வரும் உயர் சதாசிவம் தான் மற்றவன்

  • . தனைப் பொருந்தும் அருவம் கொள் ஞானசக்தி அவர்களால்

சிவன் உதிப்பன்’ ‘சாற்று அச்சிவனுக்கு இச்சாசத்தி அவ்விருவரானும் தோற்றுவன் உருத்திரன்தான் சொல்லிய - இவற்குச் சக்தி மாற்றரும் கிரியை என்பர் மற்றவர் இருவர் பாலும போற்றுறும் அரிஉதிப்பன் பொறி அவன் சத்தியாமால் "அத்திருமாலும் மாவும் அளிப்பவந்து உதிப்பன் வண்டு பொய்த்து இசைமுரலும் செங்கேழ் - முளரிவானவன் அவற்குச் சத்தி வெண்கமலை அன்னோர் தர வரும் உலகத்தோற்ற்ம் நித்தன் எம்குருகுகேசன் நினைவு மாத்திரையின் ஆமால்' சிவப்பிரகாசர் இந்த அண்டத்தினை நான்முக அண்டம்' என்கின்றார். பிறவற்றை நீக்க இவ்வாறு அவர் சமயநெறி நின்று காட்டி, முடிவில் இறைவன் நினைவு மாத்திரையில் நடைபெறும் எனவும் கூறி முடிக்கின்றார் இவ்வாறு அறிஞர் பலர் இந்த அண்ட கோளத்தையும் அதன் ஒரு சிறு துளியாகிய அவனியையும் அவற்றின் தோற்ற