பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/108

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அயற்சொல் காயசலம் (ச) காயசித்தி (ச) காயத்திரி (ச) காயத்தீர்வை (உ+த) காயம்' (ச) காயம்? (ச) காயம்' (ச) காயம்படு (ச+த) காயலா (உ) காயிகம் (ச) கார்க்கோடகன் (ச) கார்கானா (ச) கார்த்தபம் (ச) கார்த்திகேயன் (ச) கார்த்திகை (ச) கார்த்திகைப் பூ (ச+த) கார்பார் (உ) கார்பாரி (உ) கார்முகம் (ச) காரகம் (ச) காரகன் (ச) காரணம் (ச) காரியக்காரன் (ச+த) 100 தமிழ்ச்சொல் சிறுநீர் நிலையான நலம் தலைமகள் வரையிட்ட நிலவரி உடம்பு நிலைபேறு உடற்புண் புண்படு காய்ச்சல் உடல் உழைப்பு தெய்வப்பாம்பு தொழில் செய்யும் இடம் கழுதை முருகன் அறுமீன் காந்தள் பூ அதிகாரம் அதிகாரி மூங்கில் வினைமுடிபு செய்வோன் ஏது, நோக்கம், முதன்மை தன்னலக்காரன் அயற்சொல் அகராதி