பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் சாக்கிரதை (ச) சாக்கேயம் (ச) சாக்தம் (ச) சாகசம் (ச) சாகரம் (ச) சாகரம் (ச) சாகித்தியம் (ச) சாகை' (ச) வீடு சாகை2 (ச) சாசனம் (ச) சாசுவதம் (ச) சாட்சாத் (ச) சாட்சி (ச) சா தமிழ்ச்சொல் ஜாக்கிரதை பார்க்க உமை வழிபாடு காளியம் வீரம், திடம், கொடுமை விழிப்பு கடல் இலக்கியம், வனப்பு மறையிற்பிரிவு பட்டயம், ஆவணம் நிலையானது கண்கூடு சான்றாளான் சாட்சியம் (ச) சான்றுரை சாடை (ச) ஜாடை பார்க்க சாண் (ச) ஜாண் பார்க்க சாண்டோ (க) மதவலி சாத்தியம் '(ச) கைகூடல் சாத்தியம்" (ச) இயல்வது சாத்திரம்' (ச) சாஸ்திரம் பார்க்க சாத்திரம்2 (ச) சாஸ்திரம் பார்க்க சாத்திரி (ச) சாஸ்திரி பார்க்க அயற்சொல் அகராதி 177