பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயற்சொல் தந்திரி¹ (ச) தந்திரி² (ச) தந்து சாரம் (ச) தபசம் (ச) தபசி (ச) தபசு (ச) தபத்தி (ச) தபலா (அ) தபளா (அ) தபனம் (ச) தபா (அ) தபால் (உ) தபால்காரன் (உ+த) தபித்தல் (ச) தபுதல் (ச) தபுதாரநிலை (ச) தபேதார் (உ) தபேலா (அ) தபோத்திரன் (ச) தபோதனர் (ச) தபோதி (ச) தபோவனம் (ச) தம் (ச) அயற்சொல் அகராதி தமிழ்ச்சொல் கரவடத்தன் படைத்தலைவன் கமுகு பறவை தவமுடையோன் தவம் தவத்தி பதலை தபலா பார்க்க நெருப்பு, மனத்துயர் தடவை, முறை அஞ்சல் அஞ்சற்காரன் தவித்தல் கெடுதல், சாதல் மனைவியை இழந்தநிலை தலைமைப் பணியாளர் தபலா பார்க்க தவமகன் முனிவர் தவத்தி தவக்காடு மூச்சடக்குகை 219