பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் தமிழ்ச்சொல் தூரதரிசி (ச) புலமையாளன் தூரதிருஷ்டி (ச) முன்னுணர்வு தூரம் (ச) தொலைவு தூலசரீரம்' (ச) பருவுடல் தூலசரீரம்" (ச) புறவுடல் தூளிகேதாரம் (ச) கொத்தளம் தூனிதம் (ச) திருநீறு தூனனம் (ச) அகற்றல், அசைதல் தூஷ்ணம் (ச) தூஷணை (ச) வசைமொழி பழித்துரை தெ தெக்கணை (ச | தெய்வசகாயம் (த+ச) தெய்வத்தரு (த+ச) தெய்வத்துவம் (த+ச) தெய்வத்துரோகம் (த+ச) - தெய்வத்துதி (த+ச) தெய்வதூஷணம்' (த+ச) - - தெய்வதூஷணம்? (த+ச) தெய்வபயம் (த+ச) தெய்வபாத்திரம் (த+ச) தெய்வபூசை (த+ச) தெய்வமந்திரி (த+ச) 244 - - படையல் கடவுளருள் கடவுள் மரம் கடவுட்டன்மை இறைக்கு இரண்டகம் கடவுள் வாழ்த்து கடவுளைப்பழித்தல் தெய்வப்பழிப்பு இறையச்சம் கடவுட்கலம் கடவுள் வழிபாடு வியாழன் அயற்சொல் அகராதி