பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் தேவகிரகம் (ச) தமிழ்ச்சொல் திருக்கோயில் தேவதாரு (ச) தெய்வமரம் தேவதீபம் (ச) கண் தேவதை (ச) கடவுளச்சி தேவப்பிரதிமை (ச) தேவமாதா (ச) கடவுள்சிலை. கன்னியம்மை தேவராஜன் (ச) தேவர்கோன் தேவயோனி (ச) கடவுள் பிறப்பு தேவலோகம் (ச) துறக்கம் தேவவிரதன் (ச) வீடுமன் தேவன் (ச) தேவாங்கம் (ச) அகம்படியன், கடவுள் பட்டுப்புடவை தேவாதிபன் (ச) இந்திரன் தேவாதீனம் (ச) கடவுளுரிமை தேவாமிர்தம்' (ச) அமிழ்தம் தேவாமிர்தம்' (ச) சாவாமருந்து தேவாலயம் (ச) திருக்கோயில் தேவி (ச) அரசி தேவேந்திரன் (ச) வானரசன் தேஜஸ் (ச) தை தைக்கா (பா) தைத்தியர் (ச) அயற்சொல் அகராதி ஒளி, அழகு புதைமேடை அரக்கர் 247