பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் தமிழ்ச்சொல் தோ தோகசம் (ச) தோகதம் (ச) தோகம் (ச) பால் விருப்பம் சிறுமை தோட்டா (உ) துமுக்கிக் குண்டு தோடத்திரயம் (ச) தோத்திரம்' (ச) தோத்திரம் 2 (ச) தோமாக்கிரகன் (ச) தோயதி (ச) முப்பிணி வகை வாழ்த்து, வழுத்து போற்றிப்பாட்டு வேலாயுதன் கடல் தோயம் (ச) நீர் தோரணம் (ச) வாயிலழகு தோரத்தம் (ச) தொந்தரை தோலனம் (ச) நிறுத்தல் தோஷகம் (ச) பசுக்கன்று தோஷம் (ச) குற்றம், இரவு தோஷி (ச) தோஸ்து (பா) தௌகித்திரன் (ச) தௌகித்திரி (ச) தௌசாரம் (ச) I தெள குற்றப்படுமாள் நண்பன் பெயரன் பெயர்த்தி குளிர், பனி தௌதிகம் (ச) முத்து அயற்சொல் அகராதி 249