பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் நாமகரணம் (ச) தமிழ்ச்சொல் பெயரிடுதல் நிகண்டு பார்க்க நாமசாஸ்திரம் (ச) நாமதேயம் (ச பெயர் நாமம்' (ச) நாமம்? (ச) நாமாவளி (ச) நாமிதம் (ச) நாயகம் (ச) நாயகன் (ச) இணக்கம், பெயர் ராமம் பார்க்க திருப்பெயர் வரிசை வளைவு தலைமை, ஆளுகை தலைவன், இறைவன் நாயகி (ச) தலைவி, இறைவி நாயகிமேனி (ச) மரகதப்பச்சை நாராசம் (ச) இரும்புக்கம்பி நாராயம் (ச) அம்பு நாரணன் (ச) திருமால் நாரதர் (ச) மால்மகன் நாரதை (ச) பேராறு நாராயணன் (ச) திருமால் நாராயணி (ச) திருமகள் நாரி (ச) பெண் நாரிகேரம் (ச) நாரிபாகன் (ச) நாவிதர் (ச) நாளிகேரம் பார்க்க உமைபங்கன், சிவன் முடிதிருத்தாளர் நாளிகேரம் (ச) தென்னை 256 அயற்சொல் அகராதி