பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் நிச்சலம் (ச) நிசங்கம் (ச) தமிழ்ச்சொல் நீருமுண்ணா நோன்பு அம்புக்கட்டு நிசப்தம் (ச) அமைதி நிஜம் (ச) உண்மை, வாய்மை நிசாசலம் (ச) பனி நிசாதனம் (ச) இடம், வீடு நிசாந்தம் (ச) விடியல் நிசாரம் (ச வருத்தம் நிசி' (ச) இரவு நிசி* (ச) இருள் நிசிதம்' (ச) இகழ்ச்சி நிசிதம்* (ச) பொய் நிசும்பம் (ச) கொலை நிசூதனம் (ச) அழித்தல் நிசேஷம் (ச) முழுமை நித்தரங்க சமுத்திரம் (ச) அலையற்ற கடல் நித்தாரம் (ச) உறுதி நித்தியகதி (ச) காற்று நித்தியத்துவம் (ச) நிலைபேறு நித்தியதானம் (ச) அழிவு நித்தியபூசை (ச) நித்தியம் (ச) நித்தியயௌவனம் (ச) — 258 நாள் வழிபாடு அழியாமை என்றும் இளமை அயற்சொல் அகராதி