பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் நித்தியன் (ச) தமிழ்ச்சொல் கடவுள் அழியா இன்பம் நித்தியானந்தம்' (ச) நித்தியானந்தம்" (ச) வீடு பேறு நித்தியானந்தம்* (ச) நீடுமகிழ்நன் நித்தியானுஷ்டானம் (#) நாட்கருமம் நித்திராலு (ச) உறங்குநன் நித்திரை (ச) தூக்கம், உறக்கம் நித்தை (ச) உறக்கம் நிதம்பம்' (ச) அல்குல், பெண்குறி நிதரிசனம் (ச) நிதனம்' (ச) நிதம்பம்? (ச) நிதர்சனபத்திரம் (ச) நிதர்சனம் (ச) புட்டம் நற்சான்றிதழ் மேற்கோள் காட்சி, கட்டளை அழிவு நிதனம்? (ச) நாட்கொடை நிதாகரன் (ச) கதிரவன் நிதானம் (ச) பொறுமை நிதானித்தல்' (ச) மதித்தல் நிதானித்தல்' (ச) உறுதிசெய்தல் நிதி (ச) நிதியம் (ச) நிந்தி (ச) நிபந்தம் (ச) அயற்சொல் அகராதி செல்வம் பொருட் குவியல் இகழ் கடமை 259