பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் நிராமயம் (ச) நிராயம் (ச) நிராயுதபாணி (ச) தமிழ்ச்சொல் நோயின்மை வரமின்மை படைக்கலனற்றவன் நிர்ணயம் பார்க்க நிருணயம் (ச) நிருத்தம்' (ச) நிருத்தம்' (ச) கூத்து நிருதாட்சண்யம் (ச) ஆடல், நடனம் நிர்தாட்சண்யம் பார்க்க நிருதிதிசை (ச) நிருபம் (ச) தென்மேற்கு கட்டளை, கடிதம் நிருபர் (ச) செய்தியாளர் நிருபன் (ச) நிருபாதி (ச) நிருமூலம் (ச) அரசன் தடையின்மை நிர்மூலம் பார்க்க நிருவகித்தல் (ச) நிர்வகித்தல் பார்க்க நிருவிகற்பகம் (ச) நிர்விகற்பம் பார்க்க நிருவிகாரம் (ச) நிர்விகாரம் பார்க்க நிரூபணம் (ச) நிறுவுதல், ஆராய்தல் நிரூபி (ச) நிரூபித்தல் (ச) நிரூபிதம் (ச) நிரோதம் (ச) நிலச்சுவான்தார் (ச) நிலைநாட்டு, மெய்ப்பி நிலைநாட்டுதல் நிலை நிறுத்தப்பட்டது அழிவு, தடை, வெறுப்பு நிவகம் (ச) 264 நிழக்கிழார், பண்ணையார் திரள் அயற்சொல் அகராதி