பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் நிலகண்டன் (ச+த) நிலக்கிரியன் (ச) நிலவிதானம் (ச) நிலாஞ்சலம் (ச) நீலிகை (ச) நிலோற்பலம் (ச) நிவரம் (ச) நூதனம் (ச) நூதனத்துவம் (ச) நூதனவிவாகம் (ச) | நூ தமிழ்ச்சொல் கறைமிடற்றன் கருமலையான் (சிவன்) வான்நிற மேற்கட்டி கறுப்புக்கல் அவுரி, தழும்பு கருங்குவளை சேறு புதுமை புதுநெறி புதுமைத்திருமணம் நூதனவஸ்திரம் (ச) புத்தாடை நூபுரக்கங்கை (ச) சிலம்பாறு நூபுரம்' (ச) சிலம்பு நூபுரம்(ச) பாதக்கிண்கினி நூனாதிகம் (ச) குறைசொல்லும் குணம் நே நேசகன் (ச) சலவையாள் நேசம் (ச) அன்பு நேசித்தல் (ச) அன்பு காட்டுதல் நேத்திரம் (ச) நேத்திராஞ்சனம்' (ச) நேத்திராஞ்சனம்2 (ச) கண் கண்மை கண்மருந்து அயற்சொல் அகராதி 267