பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் நேத்திரோற்சவம் (ச) நேதாஜி (ச) தமிழ்ச்சொல் கண்ணுக்கினிய காட்சி மேதகு தலைவர் மலைவார் வாழை நேந்திரம் (ச நேபம் (ச) நீர் நேமநிமிட்டை (ச) நேமநிஷ்டை பார்க்க நேமநிஷ்டை (ச) கட்டுபாடு நேமம் (ச) நியமனம் பார்க்க நேமிநாதன்' (ச) அருகன் நேமிநாதன் (ச) நேமிநம்பி நை நைச்சியம் (ச) தாழ்மை நைச்சியம்" (ச) கீழ்மை நைசியம் (ச) மூக்குமருந்து நைட்டிகம் (ச) நைஷ்டிகம் பார்க்க நைரந்திரியம் (ச) இறுக்கம் நைராக்கியம் (ச) பரிகாசம் நைவேத்தியம் (ச) திருப்படையல் நைவேதனம் (ச) படையல், காணிக்கை நைர்மல்லியம் (ச) தூய்மை நைஷ்டிகம் (ச) வாழ்நாள் துறவு பக்கபலம் (ச) துணைவலி பக்கவாத்தியம் (த+ச) - துணை இசைக் கருவி 268 அயற்சொல் அகராதி