பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 183


who have studied the Buddhist sculptures and frescoes and the inscrip tions of King Asoka, hold the opinion that the Master was born (February - Renunciation; March - Buddha - hood; May - Birth Day; December - Maha Pari Nibbana) about 620 years before Christ. I am however with the help of the histories of the Dravidian kings, able to calculate the date of His birth correctly as follows:

Sakya Buddha was as the annexed extracts from poetical works go to confirm born of Mayadevi, at Kapila the capital of Magathanadu, on the Full Moon day of Sunday the 13th of the month Vigasi (In Pali Vaisakha) in the Dravidian year Sitthartthi the 1616th year of Kaliyulagu, when the Star Kattai of the constellation was representing Minum or the fish Calculating from this date it is now nearly 3397 years since Buddha was born.

EXTRACTS.

(i) From Manimegalai.

1347 வரி
விருள் பரந்து கிடந்த மலர்கலியுலகத்து
விரிகதிர்ச் செல்வன் றோன்றின னென்ன
வீரெண்ணூற்றோ டீரெட்டாண்டினிற்
பேரறிவாளன்றோன்றி யதிற்றவ
பெருகுள மருங்கிற் சுருங்கைச்சிறுவழி
யிரும்பெருநீத்தம் புகுவது போல
வளவாச்சிறுசெவி யளப்பரு நல்லற
னுள மலியுவகையொடுயிர் கொளப்புகூஉங்
கதிரோன் றோன்றுங் காலையாங்கவ
னவிரொளி காட்டு மதியே போன்று
மைத்திருள் கூர்ந்த மனமாசு கழூஉம்
புத்தஞாயிரு தோன்றுங்காலைத்
திங்களு ஞாயிருந் தீங்குறா விளங்கத்
தங்காநாண் மீன்றகைமையினடக்கும்.
1509 வரி.
னாங்கவரவ்வயிற்றமரர் கண்முவப்பத்
தீங்கனிநாவலோங்கு மித்தீவினுக்
கொருதானாகியலகு தொழுத்தோன்றினான்
பெரியோன் பிறந்த பெற்றியைக் கேணீ
ரிருதிளவேனி லெறிகதிரிடபத்
தொருபதின்மேலு மொருமூன்று சென்றபின்
மீனத்திடைநிலை மீனத்தகவையிற்
போதித்தலைவனோ பொருந்திய போழ்தத்து
மண்ணகமெல்லா மாரியின்றியும்
பண்ணிய நன்னீர் போதொடு சொரிந்தது
போதிநாதன் பூமியிற் றோன்றுங் காலம்
3264 வரி.
மறந்து மழைவறா மகத நன்னாட்டுக்
கொருபெருந் திலகமென் றுரவோ ருரைக்குங்
கரவரும் பெருமெக் கபிலைப்பதியி,

(ii) From Soolamani.
சூளாமணி, இரத நூபுரச்சருக்கம் 96 பாடல். புத்தர் தியானம்.

ஆதியங்கடவுளை யருமறை பயந்தனை
போதியங்கிழவனை பூமிசை யொதிங்கினை
போதியந் கிழவனை பூமிசை யொதிங்கிய
சேதியஞ் செல்வ நின் றிருவடி வணங்கினம்.
மந்திரசாலைச் சருக்கம்.
153, 154, 155, 156 பாடல்கள்.
மாற்றவர் மண்டில மதனுளூழியா
லேற்றுழி புடையன விரண்டு கண்டமாந்
தேற்றிய விரண்டினுந் தென் முகத்தது
பாற்றரும் புகழினாய் பரதகண்டமே.