கலைஞரின் சட்டமன்ற உரைகள்
அடுத்தது, தாத்தாச்சாரியார்
அடுத்தது,
தர்மலிங்கத்தைப் பற்றியது.
புகார்.
443
புகார். அன்பில்
The allegation that Shri Anbil Dharmalingam helped Shri Tatachariar, a landlord to evict his tenants forcibly from the lands in their possession has not been substantiated. arg toeroto அதுவும் நிரூபிக்கப்படவில்லை.
அடுத்தது, ஜங்கமராமபுரம் மர்டர் கேஸ். கி
The evidence adduced before the Commission has not been sufficient to establish the fact beyond doubt.
அங்கு
அதுவும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் நிரூபிக்கப்பட்டது இரண்டு. அந்த இரண்டும் எங்கே இருக்கிறது?. இருக்கிறது. ஆனால் அந்த இரண்டும் அங்கேயிருக்கின்ற காரணத்தால் சர்க்காரியா கமிஷன் சொல்லியிருப்பது - அப்போதிருந்த நிலையில் அப்போதிருந்த சூழ்நிலை நெருக்கடியில், எப்படி ஸ்டென்ஸில் போட்டு தயாராக வைக்கப்பட்டிருந்த சாட்சியங்களில் கையெழுத்து எப்படியெல்லாம் வாங்கப்பட்டன என்பதையெல்லாம் நாம் அறிவோம். எனவே நாவலர் நெடுஞ்செழியன் மீதும், மாதவன் மீதும் சர்க்காரியா தெரிவித்திருக்கும் அறிவிப்புகளை கூட அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் எப்படியெல்லாம் அமைந்திருக்கும் என்பதால், அவற்றை நாம் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதுதான் நிலைமை. இந்த வகையில் சர்க்காரியா கமிஷனுடைய அறிக்கையில். .
ம்
மாண்புமிகு பேரவைத் தலைவர் : ஜூடிஷியரியில் பென்டிங்காக இருக்கும்போது இதையெல்லாம் 'ரெபர்' பண்ணலாமா?641
க
கலைஞர் மு. கருணாநிதி : நான் குறிப்பிட்டது சர்க்காரியா கமிஷன் ரிப்போர்ட்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் : சர்க்காரியா கமிஷன் ரிப்போர்ட்டாக இருந்தாலும் இதை ரெபர் பண்ணலாமா? என்ற