கலைஞரின் சட்டமன்ற உரைகள்
பாபா: மழை வந்ததுங்களா?
525
பொன்னையன்: இங்கு ஒன்றும் மழை இல்லை. The police did wonderful work. ஆரம்பத்தில் நம்ம கட்சி ஆட்சிக்கு வந்ததும் போலீஸ் எல்லாம் இருந்தார்கள் பாருங்கள் கொஞ்சம் எனிமிகளாக, ஆன்டி அ.தி.மு.க.காரர்களாக-
பாபா: ஆமா.
பொன்னையன்: இப்போதெல்லாம் புரிந்து கொண் டார்கள் சீஃப் மினிஸ்டர் ஸ்ட்ரிக்டாக இருக்கிறார். ஸ்டெடியாக இருக்கிறார். நாலைந்து கருணாநிதிகள், கல்யாணசுந்தரங்கள் வெளியே பேசினால்கூட தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் முதல மைச்சர் பின்னால்தான் இருக்கிறார்கள். காலாகாலத்திற்கும் இருப்பார்கள் என்பதைப் போலீஸ்காரர்கள் புரிந்துகொண்
டார்கள்.
பாபா: அப்படியா?
பொன்னையன்: ஒரு ஸ்டேட்மென்ட் வானொலியில் பேசினார் பாருங்கள். (சொல்லுகிறார் பொன்னையன்)
(என்ன ஸ்டேட்மென்ட் தெரியுமா?)
(அதாவது ஸ்ட்ரைக் நடத்தக்கூடாது, பொதுமக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று முதலமைச்சர் பேசினாரே அந்த ஸ்டேட்மென்ட்)
பாபா: பந்த் உங்களுக்கெல்லாம் உண்மையிலேயே
ரொம்ப எஃபக்டிவ் ஆக இருந்தது.
பொன்னையன்:
ஆமாம். உண்மையிலேயே அது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் ஏற்பட்ட கிளர்ச்சி பயங்கர மானது. இந்த வெற்றிக்குக் காரணம், பந்த் உடைந்ததற்குக் காரணம் சி.எம்.-உடைய வானொலிப் பேச்சு (பொன்னையன் சொல்லுகிறார்)
பாபா: ரொம்ப, அதுவும் நிறுத்தி நிதானமாகக் கிளீயராக அடிச்சிட்டார் (பாபா சொல்லுகிறார்)