கலைஞரின் சட்டமன்ற உரைகள்
543
That friends will not agree to doing certain adjustment basis future deals, etc.
அதாவது நண்பர்கள் எதிர்கால பேரங்களில் அட்ஜெஸ்ட், செய்ய ஒத்துக் கொள்ள மாட்டார்கள். அந்த நண்பர்கள் யார் தெரிகிறது அல்லவா? நான் முதலிலே சொன்ன அந்தக் குழு, கமிஷன் வாங்குகிற குழு. முதலமைச்சர் உள்ளிட்ட, சுப்பி குழு உள்ளிட்ட, சித்ரா கிருஷ்ணசாமி உள்ளிட்ட அந்தக் குழு.
That friends will not agree to doing certain adjustment basis future deals. etc.
என்று குறிப்பிடுகிறார்.
Friends- they prefer to finalise everything- எவ்ரிதிங் என்றால் சம்திங் they prefer to finalise everything now and once Mr.P.Unfirms to you the best
அதாவது இப்பொழுதே பேரம் முடிந்தாக வேண்டும் அடுத்தது, டீம்ஹெட், டீம் ஹெட் என்றால் அதிகாரிகளுடைய குழுத் தலைவர் வருகிறார்."
Team Head will be authorised by Tamil Nadu Government as an order to increase by. 1. but, Mr.P.must Stick to it, not melt as he did last time.
அவர் கம்யூனிஸ்ட் நாட்டிலே இருப்பவர், அந்த பி என்பவர். ஆக இப்படிப்பட்ட விஷயங்களுக்கு ஈடு கொடுக் கவோ அல்லது வளைந்துக் கொடுக்கவோ முடியாத ஒருவர். ஆனால் அவர் வளைந்து கொடுத்து போகிறாரோ, விலையை குறைப்பதற்கு என்ற கவலை சுப்பிக்கு ஏற்படுகிறது. இதனால் சொல்கிறார்.
எங்கே
விடப்
Team head will be authorised by Tamil Nadu Government as an order to increase by.1, but Mr.P.must stick to it:-
1 மில்லியன் டாலர் அதிக விலைக்கு மிஸ்டர் ‘பி’ பல்கேரிய கப்பல் அதிகாரி ஸ்டிரிக்டாக இருக்க வேண்டும். வளைந்து கொடுத்துவிடக்கூடாது.
not melt as he did last time