கலைஞரின் சட்டமன்ற உரைகள்
59
THE HON. SRI R. VENKATARMAN : I expect the hon. the Deputy Leader of the Opposition to make statement with a full sense of responsibility. Does he impute improper motive?
கலைஞர் மு. கருணாநிதி : அது இணைக்கப்பட வேண்டியது டைரக்டர் ஆப் இன்டஸ்ட்ரீஸ் அல்லது கூட்டுறவுப் பதிவாளர்.
THE HON. SRI. R. VENKATARAMAN : I want a very definite answer. The Director of Handlooms is the ex-officio Registrar of Co-operative Societies, perhaps the hon. Member may not know it. But if he imputes any motive againt me or the officer (Mahadevan) he must be able to prove it. Otherwise, it is improper. The hon. Deputy Leader of the Opposition should be prepared to substantiate his statement immediately. I do not want any vacillation on this point.
கனம் உதவி சபாநாயகர் : கனம் அங்கத்தினர் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும்.
கலைஞர் மு. கருணாநிதி : மூன்று கோடி ரூபாய் மெஷினரியில், உள்நாட்டில் வாங்கியது போக வெளி நாட்டில் வாங்க ஜப்பான் நாட்டுக்குச் சென்றார்கள். மெஷினரி வாங்கச் செல்கின்ற நேரத்தில்:
THE HON. SRI. R. VENKATARAMAN : I want a very definite answer.
கனம் உதவி சபாநாயகர் : கனம் அங்கத்தினர் அவரது குற்றச் சாட்டைப் பற்றித் தெளிவாக எடுத்துக் கூறவேண்டும்.
கலைஞர் மு. கருணாநிதி : நான், டைரக்டர் ஆப் இன்டஸ்ட்ரிஸ் அல்லது கூட்டுறவு ரிஜிஸ்ட்ரார் அவர்களும் ஸ்ப்பின்னிங் மில்களுடன் தொடர்பு இருக்க வேண்டியிருக்க, டைரக்டர் ஆப் ஹாண்ட்லூம்ஸ் - இடம் அந்தத் தொடர்பை ஏற்படுத்த என்ன காரணம் என்ற கேள்வியைத்தான் எழுப்பினேன். மகாதேவன் அவர்கள் ..
கனம் திரு. ஆர். வெங்கட்டராமன் : அந்தக் கேள்வி தவறு என்று சொன்னேன். Mr. Deputy Speaker Sir, I want a